நாட்டில் பிறப்புச் சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்னிலையில் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த திட்டம் களுத்துறை மாவட்டத்தில் முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த குறிப்பிட்டார்.