• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
மேஜர் கிளப்ஸ் தொடர்: சிங்களீஸ் ஸ்போட்ஸ் கழக அணி சம்பியன்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2024/01/16
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் நடத்தப்படும் உள்ளூர்ஒருநாள் தொடரான மேஜர் கிளப்ஸ் தொடரில், சிங்களீஸ் ஸ்போட்ஸ் கழக அணி 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.

கொழும்பு எஸ் எஸ் சி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், சிங்களீஸ் ஸ்போட்ஸ் கழக அணியும் செபஸ்டியனிடிஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிங்களீஸ் ஸ்போட்ஸ் கழக அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிங்களீஸ் ஸ்போட்ஸ் கழக அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டமாக கிரிசான் சஞ்சுல 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து 202 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய செபஸ்டியனிடிஸ் அணியால், 42 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் செபஸ்டியனிடிஸ் அணி 71 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.

சம்பியன் பட்டம் வென்ற அணிக்கு இலங்கை மதிப்பில் 10 லட்சம் ரூபாயும் இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ஏழரை இலட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆரம்பத்தில் தடுமாறிய இலங்கை : சிம்பாவேக்கு 174 ஓட்டங்களை வெற்றி இலக்கு

Next Post

இறுதி ஓவரில் 19 ஓட்டங்களை அடித்து இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்தது சிம்பாவே அணி!

Related Posts

சூர்யவன்ஷி சாதனை; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!
கிரிக்கெட்

2026-06-22
நியூஸிலாந்தை வீழ்த்தி ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் எகிப்து முதல் வெற்றி!
ஆசிரியர் தெரிவு

நியூஸிலாந்தை வீழ்த்தி ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் எகிப்து முதல் வெற்றி!

2026-06-22
உலகக் கிண்ண வரலாற்றில் துனிசியாவை 4-0 என துவம்சம் செய்து ஜப்பான் வரலாற்று வெற்றி!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ண வரலாற்றில் துனிசியாவை 4-0 என துவம்சம் செய்து ஜப்பான் வரலாற்று வெற்றி!

2026-06-21
கிரிக்கெட் வரலாற்றில் வெறும் 11 பந்துகளில் அரைச்சதம் கடந்து இந்திய வீரர் வைபவ் சூர்யவன்சி உலக சாதனை!

ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்தது இந்தியா: 3-0 என ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தல்!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக இணைகிறார் யுவராஜ் சிங்!
கிரிக்கெட்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக இணைகிறார் யுவராஜ் சிங்!

2026-06-21
Next Post
இறுதி ஓவரில் 19 ஓட்டங்களை அடித்து இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்தது சிம்பாவே அணி!

இறுதி ஓவரில் 19 ஓட்டங்களை அடித்து இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்தது சிம்பாவே அணி!

குரங்குகளைக் குறிவைக்கும் அரசாங்கம்!

குரங்குகளைக் குறிவைக்கும் அரசாங்கம்!

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் அதிபர்கள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கொட்டகலையில் திருமண வீட்டுல் மோதலில் ஈடுபட்டவர்களில் நால்வர் விளக்கமறியலில்!

0
ஆடைக் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில்  ஜனாதிபதி ஆராய்வு

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 07 என்புக்கூடுகள் அடையாளம் !

0
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

0
மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.