• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காதலர் தினத்தன்று 2 மில்லியன் ரோஜா விற்பனை : ஹோட்டல்களும் முன்பதிவு!

காதலர் தினத்தன்று 2 மில்லியன் ரோஜா விற்பனை : ஹோட்டல்களும் முன்பதிவு!

Kavipriya S by Kavipriya S
2024/02/15
in இலங்கை, பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

காதலர் தினமான நேற்று (14) இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான ரோஜாக்கள் விற்பனை செய்யப்பட்டதாக பூ விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டை விட (2023) இந்த ஆண்டு ரோஜாக்களின் விற்பனை 100 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நேற்று முன் தினம் (13) மாலை முதல் பூ விற்பனை நிலையங்களில் சிவப்பு ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை அதிகமானோர் கொள்வனவு செய்துள்ளனர்.

பூக்கடைகளில் ஒரு ரோஜா ரூ.300 முதல் ரூ.1,000 வரை விற்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கொத்து ரோஜா 3,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மட்டும் ரோஜா விற்பனை மூலம் பூ வியாபாரிகளுக்கு ரூ.1,200 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஜாக்கள், கொத்து மலர்கள் தவிர, உருவாக்கப்பட்ட ‘டெடி பியர்’களை அதிகமானோர் வாங்கியுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, ‘டெடி பியர்’ ஒன்று, 500 முதல் 1,500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, காதலர் தினத்தன்று, நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் நாட்டில் உள்ள ஏனைய ஹோட்டல்களில் பல அறைகளை காதலர்கள் முன்பதிவு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு இதுவரை 42 சர்வதேச சிவப்பு எச்சரிக்கை!

Next Post

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவு! 1,000 விமானங்கள் இரத்து

Related Posts

இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!
இலங்கை

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

2026-09-16
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-16
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 
பிரதான செய்திகள்

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

2026-09-16
ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-09-16
ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!
இலங்கை

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

2026-09-16
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!
இலங்கை

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

2026-09-16
Next Post
அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவு! 1,000 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவு! 1,000 விமானங்கள் இரத்து

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்!

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்!

இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல : ஐக்கிய தேசியக் கட்சி!

இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல : ஐக்கிய தேசியக் கட்சி!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

0
இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

0
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

0
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

0
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.