• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவு! 1,000 விமானங்கள் இரத்து

Ilango Bharathy by Ilango Bharathy
2024/02/15
in உலகம், முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு தற்போது நிலவி வருகின்றது.

குறிப்பாக நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில்  உருவாகியுள்ள பனிப்புயல் தற்போது வலுப்பெற்றதன் காரணமாக  முக்கிய நகரங்களான நியூயார்க், பாஸ்டன், நியூபோர்ட் போன்றவற்றில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த பகுதியில்  வெப்பநிலை -30 டிகிரியை கடந்துள்ளதால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  சுமார் 1000 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வீதிகளிலும், ரெயில் வழித்தடங்களிலும் பனித்துகள்கள் மலைகுவியல் போல் குவிந்ததால் வீதிகள் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு இடங்களில் வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் இதில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  பென்சில்வேனியா மாகாணத்தில் ஏற்பட்ட பனிபுயல் காரணமாக 2 லட்சத்திற்கு அதிகமானோரின்  வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காதலர் தினத்தன்று 2 மில்லியன் ரோஜா விற்பனை : ஹோட்டல்களும் முன்பதிவு!

Next Post

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்!

Related Posts

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!
இலங்கை

2026-05-27
போலந்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இங்கிலாந்து!
இங்கிலாந்து

போலந்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இங்கிலாந்து!

2026-05-27
எபோலா தொற்று சந்தேகத்தில் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்ட உகாண்டா பெண்!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் தெரிவிப்பு!

‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!
இலங்கை

பல பகுதிகளில் இன்று 12 மணி நேர நீர் வெட்டு!

2026-05-27
Next Post
சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்!

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்!

இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல : ஐக்கிய தேசியக் கட்சி!

மைத்திரிபால சிறிசேனவுடன் அமெரிக்க இராஜாங்க பிரதி உதவிச் செயலாளர் சந்திப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?

பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு நடவடிக்கை!

பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு நடவடிக்கை!

0
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

0
போலந்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இங்கிலாந்து!

போலந்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இங்கிலாந்து!

0
எபோலா தொற்று சந்தேகத்தில் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்ட உகாண்டா பெண்!

எபோலா தொற்று சந்தேகத்தில் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்ட உகாண்டா பெண்!

0
வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?

வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?

2026-05-27
பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு நடவடிக்கை!

பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு நடவடிக்கை!

2026-05-27
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
போலந்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இங்கிலாந்து!

போலந்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இங்கிலாந்து!

2026-05-27
எபோலா தொற்று சந்தேகத்தில் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்ட உகாண்டா பெண்!

எபோலா தொற்று சந்தேகத்தில் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்ட உகாண்டா பெண்!

2026-05-27

Recent News

வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?

வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?

2026-05-27
பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு நடவடிக்கை!

பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு நடவடிக்கை!

2026-05-27
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
போலந்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இங்கிலாந்து!

போலந்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இங்கிலாந்து!

2026-05-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.