• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இரண்டாவது T20 போட்டி ஆரம்பம் : முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2024/02/19
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
42
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டி சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

தம்புள்ளையில் நடைபெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ள நிலையில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.

இலங்கை அணியில் பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, வனிந்து ஹசரங்க, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனக, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேநேரம் ஆப்கானிஸ்தான் அணி யில் இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஹஸ்ரத்துல்லா ஜசாய், மொஹமட் நபி, நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், நூர் அஹமட், நவீன்-உல்-ஹக், ஃபராஸ்க் ஹக் ஆகியோர் விளையாடுகின்றனர்.

ஆப்கானிஸ்தானுக்கு தொடரை தக்க வைக்க இந்த போட்டி மிகவும் முக்கியமானதாக உள்ளது. இல்லையெனில் இலங்கை அணி தொடரை கைப்பற்றும்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை விவகாரம்: கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Next Post

ஆப்கானிஸ்தான் அணிக்கு 188 ஓட்டங்கள் வெற்றி இலக்கு !

Related Posts

வொஷிங்டன் ஓபனில் வரலாறு படைத்த பிலிப்பைன்ஸின் ஈலா! 
டெனிஸ்

வொஷிங்டன் ஓபனில் வரலாறு படைத்த பிலிப்பைன்ஸின் ஈலா! 

2026-08-04
ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!
உதைப்பந்தாட்டம்

ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

2026-08-03
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!
கிரிக்கெட்

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர்: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்கமாட்டார்!

2026-08-02
வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!
விளையாட்டு

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!
இலங்கை

2026-08-01
Next Post
ஆப்கானிஸ்தான் அணிக்கு 188 ஓட்டங்கள் வெற்றி இலக்கு !

ஆப்கானிஸ்தான் அணிக்கு 188 ஓட்டங்கள் வெற்றி இலக்கு !

இரண்டாவது T20 போட்டியில் 72 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி

ஈரான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஐயம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!

க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்! 

0
வொஷிங்டன் ஓபனில் வரலாறு படைத்த பிலிப்பைன்ஸின் ஈலா! 

வொஷிங்டன் ஓபனில் வரலாறு படைத்த பிலிப்பைன்ஸின் ஈலா! 

0
சியூட்டா குடியேற்ற நெருக்கடி: வலுவான எல்லைப் பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு!

இலங்கையில் நீதிபதிகள் ஓய்வு வயது நீட்டிப்புக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.