• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பசில் ராஜபக்ச ஒரு சுற்றுலாப்பயணி : உதய கம்மன்பில விசனம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/03/06
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

பசில் ராஜபக்ச இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலா பயணி என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேற்று பசில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில் ஊடகங்களுக்கு உதய கம்மன்பில இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஆகால் பசில் ராஜபக்ச இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலா பயணி.

இந்த வகையான சுற்றுலாப் பயணிகளை நாங்கள் விரும்புவதில்லை. அமெரிக்கரான பஸில் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பணம் செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகளை நாங்கள் விரும்புகிறோம்.

எவ்வாறாயினும், இலங்கையின் ஹம்பகராவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அமெரிக்காவில் பணம் செலவழிக்க விரும்புவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை” என உதய கம்மன்பில மேலும் குறிப்பிட்டார்.

Related

Tags: #basilrajapakshaAthavan News
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னார்-  யாழ்ப்பாணம்: அரச பேரூந்தின் அவல நிலை

Next Post

இது ராஜபக்சக்களின் இறுதித் தேர்தலாக இருக்கலாம்!

Related Posts

கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!
இலங்கை

2026-04-24
ஏற்றுமதியில் சாதனை! மார்ச் மாத வருமானத்தில் பாரிய வளர்ச்சி

நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!
ஆசிரியர் தெரிவு

சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!
இலங்கை

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

2026-04-24
Next Post
இது ராஜபக்சக்களின் இறுதித் தேர்தலாக இருக்கலாம்!

இது ராஜபக்சக்களின் இறுதித் தேர்தலாக இருக்கலாம்!

ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு தடை உத்தரவு!

யாழில் வர்த்தகர்களுக்கு ரூ.28,000 அபராதம்!

சுமார் 900 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு!

திடீர் சுகவீனத்தால் யாழில். 4 மாதக் குழந்தை உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அரசியல் எனது எதிர்காலமல்ல – நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய இம்மானுவேல் மக்ரோன்.

அரசியல் எனது எதிர்காலமல்ல – நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய இம்மானுவேல் மக்ரோன்.

0
கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!

கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!

0
மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.