• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இந்திய தலைவன் ஹரிஸ்ஃபரூக்கி உட்பட இருவர் கைது!

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இந்திய தலைவன் ஹரிஸ்ஃபரூக்கி உட்பட இருவர் கைது!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/03/21
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்தியாவுக்கான தலைவன் ஹரிஸ்ஃபரூக்கி மற்றும் அவரது நண்பன் ரெஹான் ஆகியோர் அசாமில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பங்களாதேஷில் பதுங்கியிருந்து, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்தல், நிதி திரட்டுதல் மற்றும் இந்தியாவில் பல்வேறுப்பட்ட நாசகார வேலைகளில் ஈடுபடுதல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த இருவரும் அசாமின் துப்ரு பகுதிக்கு வந்திருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

மேலும், ஹரிஸ்ஃபரூக்கி மற்றும் அவரது நண்பன் ரெஹான், தேடப்படும் நபர்களின் பட்டியலில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இருவரையும் என்ஐஏவிடம் ஒப்படைக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related

Tags: ISIS indialeader athavannews todaynews
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது-ருச்சிரா கம்போஜ்!

Next Post

முட்டைகளின் விலைகள் வீழ்ச்சி – இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்!

Related Posts

வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு
இலங்கை

வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

2026-09-04
உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!
இலங்கை

உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

2026-09-04
அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!
இலங்கை

அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!

2026-09-04
பேருந்துகளின் தரத்தை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் கொழும்பில் ஆரம்பம்
இலங்கை

பேருந்துகளின் தரத்தை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் கொழும்பில் ஆரம்பம்

2026-09-04
முதல்வர் விஜய்யின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அறிவிப்புக்கு அஜித் பாராட்டு!
இந்தியா

முதல்வர் விஜய்யின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அறிவிப்புக்கு அஜித் பாராட்டு!

2026-09-04
39 பந்துகளில் சதம்; CPL வரலாற்றில் ஷானக்க புதிய சாதனை!
ஆசிரியர் தெரிவு

39 பந்துகளில் சதம்; CPL வரலாற்றில் ஷானக்க புதிய சாதனை!

2026-09-04
Next Post
முட்டைகளின் விலைகள் வீழ்ச்சி – இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்!

முட்டைகளின் விலைகள் வீழ்ச்சி - இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்!

யாழ் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் : ஒருவரது நிலை கவலைக்கிடம்!

யாழ் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் : ஒருவரது நிலை கவலைக்கிடம்!

14,000 அஸ்வெசும பயனாளிகளை வலுவூட்ட விசேட வேலைத்திட்டம்!

14,000 அஸ்வெசும பயனாளிகளை வலுவூட்ட விசேட வேலைத்திட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்தமானியை நீக்க அழுத்தம் வழங்க வேண்டும்

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்தமானியை நீக்க அழுத்தம் வழங்க வேண்டும்

0
மிதிகம சூட்டியின் சொத்து முடக்கம்

மிதிகம சூட்டியின் சொத்து முடக்கம்

0
வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

0
உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

0
இங்கிலாந்துடனான தொடரிலிருந்து குசல், பினுர ஃபெர்னாண்டோ நீக்கம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.