• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதி ரணில் வடக்கிற்கு விஜயம் : இளைஞர்களுடன் விசேட சந்திப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/24
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் விசேட உலங்கு வானுர்தியில் சென்ற ஜனாதிபதியை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

வடக்கிற்கான மூன்று நாள் விஜயமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உரித்து தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளார்.

அத்தோடு வடக்கில் இளைஞர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றிலும் கலந்து கொள்ளவுள்ளதுடன், 10 முக்கிய நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இந்த விஜயத்தின் போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Athavan NewsRanil Wickramasinga
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜெயலலிதாவின் வெற்றிடத்தை BJP நிரப்பி வருகிறது!

Next Post

மலையக புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!

Related Posts

துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!
இலங்கை

2026-08-22
வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !
அமொிக்கா

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு: உதவிய நபர் கைது!

2026-08-22
கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!
இந்தியா

கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

2026-08-22
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!
அமொிக்கா

குழந்தைகளின் தனியுரிமை மீறல் வழக்கு: அமெரிக்க அரசுக்கு 400 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க டிக்டொக் சம்மதம்!

2026-08-22
கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்!
இலங்கை

கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்!

2026-08-22
Next Post
மலையக புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!

மலையக புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!

களுத்துறையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : ஒருவர் உயிரிழப்பு!

பூட்டிய வீட்டில் ஐவரது சடலங்கள்!

புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

0
வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

0
மட்டுவில் 8 பேர் கைது

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு: உதவிய நபர் கைது!

0
கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

0
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

குழந்தைகளின் தனியுரிமை மீறல் வழக்கு: அமெரிக்க அரசுக்கு 400 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க டிக்டொக் சம்மதம்!

0
துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

2026-08-22
வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

2026-08-22
மட்டுவில் 8 பேர் கைது

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு: உதவிய நபர் கைது!

2026-08-22
கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

2026-08-22
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

குழந்தைகளின் தனியுரிமை மீறல் வழக்கு: அமெரிக்க அரசுக்கு 400 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க டிக்டொக் சம்மதம்!

2026-08-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.