சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அதிபர் – ஆசிரியர்கள் சங்கங்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றுடன் 29 நாட்களைக் கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.