தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்காத காரணத்தினால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) எமது தொழில் சங்க நடவடிக்கையை தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்றும் 70க்கும் மேற்பட்ட புகையிரத பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் எஸ். ஆர்சிஎம் சேனாநாயக்க தெரிவித்தார்.