வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சிவப்பு அறிவிப்பை விடுத்துள்ளது, இது அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தென்மேற்கு பருவமழை தீவிரமான காலநிலை காரணமாக அரபிக்கடலில் மணிக்கு 65-75 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.