• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜே.வி.பியால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – அமைச்சர் மனுஷ!

ஜே.வி.பியால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – அமைச்சர் மனுஷ!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/07/07
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை  தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி பொய் பிரச்சாரங்களை செய்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

மாத்தறை ஹக்மன டெனி அபேவிக்ரம விளையாட்டரங்கில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ மக்கள் நடமாடும்  சேவையில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு  தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

நாங்கள் வங்குரோத்து  அடைந்த பிறகு எந்த நாட்டிலிருந்தும் கடன் பெறவில்லை  இருப்பினும், சில அரசியல்வாதிகள் கடன் அதிகரித்துள்ளதாக பகிரங்கமாக தெரிவிக்கின்றனர். எங்கள் கடன்கள் டொலர்களில் கூறப்படும்போது  கடன் ஏற்ற இறக்கமாக இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம்  போன்ற ஒவ்வொரு அபிவிருத்தித் திட்டமும்  எதிர்க்கப்பட்டது. சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக இருந்த போது, மொனாஷ் பல்கலைக்கழகம் இலங்கைக்கு வந்து ஆனால் தனியார் கல்வியை அனுமதிக்க முடியாது என்று கூறி அப்போது அனுமதிக்கப்படவில்லை.

அந்த பல்கலைக்கழகம் மலேசியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது  இன்று அது  மலேசியா பிராந்தியத்தில் ஒரு கல்வி மையமாக மாறியுள்ளது, இது பில்லியன் கணக்கான டொலர்களை வருவாயை ஈட்டுகிறது.

ஜே.வி.பி யின்  செயற்பாடுகள் இவ்வாறு  தொடர்ந்தால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது ஆகவே ஜனாதிபதி அவர்கள் உரையாற்றுகையில், ‘என்னில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற சுலோகத்துடன் ஆரம்பித்தார். அரசியலில் எவ்வகையான சவால்கள் காணப்பட்டாலும் என்னில் ஆரம்பிக்க வேண்டுமென்ற ஆயுதத்தை கையில் எடுத்தார்.

தற்போதைய அமைச்சரவை இந்த சவாலை கையில் எடுத்துக் கொண்டது. அரச அதிகாரிகள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண ஆளுனர்கள் இந்த சவாலை ஏற்றுக் கொண்டனர். நாட்டின் தலையெழுத்தையே இந்த சவால் மாற்றியமைத்தது.

அரச அதிகாரிகளின் தன்னலமற்ற சேவையின் காரணமாக மிகக் குறுகிய இரண்டு வருட காலப்பகுதியில் எல்லையில்லாத, வரையறுக்கப்படாத பல சவால்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.

இந்த செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுக்க நாம் என்னிலிருந்து ஆரம்பிக்க முன்வர வேண்டும். மாத்தறையில் உள்ள அனைவரையும் என்னுடன் கைகோர்க்குமாறு கோரிக்கை விடுக்கிறேன். இலங்கையை வெற்றி கொள்வோம் என்ற கோசம் வெறுமனே கனவல்ல. இதுதான் நாட்டின் வெற்றி” என அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தொிவித்தாா்.

Related

Tags: #athavan #athavannews #newsupdate #deathmanusha nanayakara
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

Next Post

வாக்காளர் பட்டியல் நடவடிக்கைகள் விரைவில் நிறைவடையும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Related Posts

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் யோஷித ராஜபக்ஷ!

2026-06-17
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு !
இலங்கை

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு !

2026-06-17
2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!
கிரிக்கெட்

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026-06-17
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

13 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

2026-06-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

பொலிஸ் நிலையங்களின் சேவை தொடர்பான பொது மக்கள் கருத்துக்களுக்கு QR குறியீடு அறிமுகம்!

2026-06-17
குறைந்த பயன்பாட்டு காணிகளை புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக வழங்க  திட்டம்!
இலங்கை

குறைந்த பயன்பாட்டு காணிகளை புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக வழங்க  திட்டம்!

2026-06-17
Next Post
தேர்தல்கள் ஆணைக்குழு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை

வாக்காளர் பட்டியல் நடவடிக்கைகள் விரைவில் நிறைவடையும் - தேர்தல்கள் ஆணைக்குழு!

ஜனாதிபதி ரணிலுக்குத் தொடர்ந்தும் ஆதரவு – பசில்!

ஜனாதிபதி ரணிலுக்குத் தொடர்ந்தும் ஆதரவு - பசில்!

பங்களாதேஷில் கடும் மழை – 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!

பங்களாதேஷில் கடும் மழை - 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09

யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜர்

0
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு !

0
மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

0
ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

0
2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

0

யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜர்

2026-06-17
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு !

2026-06-17
மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

2026-06-17
ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

2026-06-17
2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026-06-17

Recent News

யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜர்

2026-06-17
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு !

2026-06-17
மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

2026-06-17
ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

2026-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.