• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/07/07
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பில் இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

போரா மார்க்கத்தைச் சேர்ந்த பெருந்திரளான பக்தர்களின் பங்கேற்புடன் பம்பலபிட்டி போரா மதத் தலம் மற்றும் கோட்டை பகுதியில் நடைபெறவுள்ள கண்காட்சி மற்றும் மாநாடு காரணமாக இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, குறித்த காலப் பகுதியில் இன்று காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரையும், பிற்பகல் ஒரு மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையும் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இதனால் குறித்த சந்தர்ப்பத்திலேயே விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் இந்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் சாரதிகளிடம் பொலிஸ் தலைமையம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related

Tags: #athavan #athavannews #newsupdate #deathTraffic
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

Next Post

ஜே.வி.பியால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – அமைச்சர் மனுஷ!

Related Posts

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!
இலங்கை

2026-06-17
விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!
ஈரான்

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் யோஷித ராஜபக்ஷ கைது!

2026-06-17
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!
இலங்கை

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டாபயவின் மனு!

2026-06-17
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது!

2026-06-17
யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!
இலங்கை

யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

2026-06-17
Next Post
ஜே.வி.பியால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – அமைச்சர் மனுஷ!

ஜே.வி.பியால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது - அமைச்சர் மனுஷ!

தேர்தல்கள் ஆணைக்குழு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை

வாக்காளர் பட்டியல் நடவடிக்கைகள் விரைவில் நிறைவடையும் - தேர்தல்கள் ஆணைக்குழு!

ஜனாதிபதி ரணிலுக்குத் தொடர்ந்தும் ஆதரவு – பசில்!

ஜனாதிபதி ரணிலுக்குத் தொடர்ந்தும் ஆதரவு - பசில்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

0
விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

0
அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

0
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் யோஷித ராஜபக்ஷ கைது!

0
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டாபயவின் மனு!

0
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

2026-06-17
விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

2026-06-17
அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

2026-06-17
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் யோஷித ராஜபக்ஷ கைது!

2026-06-17
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டாபயவின் மனு!

2026-06-17

Recent News

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

2026-06-17
விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

2026-06-17
அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

2026-06-17
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் யோஷித ராஜபக்ஷ கைது!

2026-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.