• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நாட்டில் அதிகரிக்க காரணம் என்ன – சபையில் சஜித் கேள்வி

Kanagasabapathy Pratheepan by Kanagasabapathy Pratheepan
2024/07/11
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் இன்று துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்வங்கள் காரணமாக இன்று நாட்டு மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக சபையில் தெரிவித்திருந்தார்.
மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்

இன்று நாட்டில் மோதல்கள் அதிகரித்துள்ளன.

நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக பேணப்படுகின்றதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.

நாட்டு மக்கள் இன்று அச்சத்துடனேயே வாழ்கின்றனர்.

துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள், கொலை சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்னவென்று நான் கேள்வி எழுப்புகின்றேன்.

நாட்டின் சட்டம் ஒழுங்கை பேணி, பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அரசியல் நோக்கங்களுக்கான இதனை கூறவில்லை என்றும் சஜித் பிரேமாதாச சபையில் குறிப்பிட்டிருந்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் பொருளாதார மீட்சி குறித்து நியூசிலாந்து சபாநாயகர் பாராட்டு

Next Post

நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்!

Related Posts

பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் முன்னெச்சரிக்கை   
இலங்கை

2025-12-09
பாடசாலைகள்,பரீட்சைகள் தொடர்பிலான வி​சேட அறிவிப்பு

அமெரிக்காவின் 2 மில்லியன் டொலர் அவசர உதவிக்கு ஜனாதிபதி அனுர நன்றி தெரிவிப்பு!

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
இங்கிலாந்து

மளிகைப் பொருட்கள் மீதான பணவீக்கம் பிரித்தானியாவில் 4.7% ஆக உள்ளது!

தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

கைவிடப்பட்ட மகாவலித்திட்டங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி ரணில்!

நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்!

ஒழுக்கம் இல்லாத நாடு ஒருபோதும் முன்னேற்றம் அடையாது –  நீதியமைச்சர் சுட்டிக்காட்டு.!

ஒழுக்கம் இல்லாத நாடு ஒருபோதும் முன்னேற்றம் அடையாது - நீதியமைச்சர் சுட்டிக்காட்டு.!

ரஷ்யா, ஆஸ்திரியா பயணங்கள் நிறைவு – தாய்நாட்டை வந்தடைந்த இந்திய பிரதமர்!

ரஷ்யா, ஆஸ்திரியா பயணங்கள் நிறைவு - தாய்நாட்டை வந்தடைந்த இந்திய பிரதமர்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் முன்னெச்சரிக்கை   

பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் முன்னெச்சரிக்கை   

0
புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்

புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்

0
பாடசாலைகள்,பரீட்சைகள் தொடர்பிலான வி​சேட அறிவிப்பு

பாடசாலைகள்,பரீட்சைகள் தொடர்பிலான வி​சேட அறிவிப்பு

0
அமெரிக்காவின் 2 மில்லியன் டொலர் அவசர உதவிக்கு ஜனாதிபதி அனுர நன்றி தெரிவிப்பு!

அமெரிக்காவின் 2 மில்லியன் டொலர் அவசர உதவிக்கு ஜனாதிபதி அனுர நன்றி தெரிவிப்பு!

0
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

0
பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் முன்னெச்சரிக்கை   

பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் முன்னெச்சரிக்கை   

2025-12-09
புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்

புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்

2025-12-09
பாடசாலைகள்,பரீட்சைகள் தொடர்பிலான வி​சேட அறிவிப்பு

பாடசாலைகள்,பரீட்சைகள் தொடர்பிலான வி​சேட அறிவிப்பு

2025-12-09
அமெரிக்காவின் 2 மில்லியன் டொலர் அவசர உதவிக்கு ஜனாதிபதி அனுர நன்றி தெரிவிப்பு!

அமெரிக்காவின் 2 மில்லியன் டொலர் அவசர உதவிக்கு ஜனாதிபதி அனுர நன்றி தெரிவிப்பு!

2025-12-09
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

2025-12-09

Recent News

பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் முன்னெச்சரிக்கை   

பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் முன்னெச்சரிக்கை   

2025-12-09
புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்

புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்

2025-12-09
பாடசாலைகள்,பரீட்சைகள் தொடர்பிலான வி​சேட அறிவிப்பு

பாடசாலைகள்,பரீட்சைகள் தொடர்பிலான வி​சேட அறிவிப்பு

2025-12-09
அமெரிக்காவின் 2 மில்லியன் டொலர் அவசர உதவிக்கு ஜனாதிபதி அனுர நன்றி தெரிவிப்பு!

அமெரிக்காவின் 2 மில்லியன் டொலர் அவசர உதவிக்கு ஜனாதிபதி அனுர நன்றி தெரிவிப்பு!

2025-12-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.