பொலிஸ் மா அதிபர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் பதிலைத் தெரிவித்து பிரதமர் தினேஷ் குணவர்தன நாளை காலை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, பொலிஸ் மா அதிபர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு பிரதமரின் இந்த அறிக்கையின் மூலம் உத்தியோகபூர்வமாக வெளியாகவுள்ளது