காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
உயிரிழந்தவர்களில் 15 குழந்தைகளும் 8 பெண்களும் அடங்குவதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.