• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பிரித்தானிய மற்றும் அமெரிக்க வணிக கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் – ஹமாஸ் எச்சரிக்கை

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/07/28
in உலகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

இனி வரும் காலங்களில், பிரித்தானிய மற்றும் அமெரிக்க வணிக கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏமன் மீது, அமெரிக்கா மற்றும் பிரித்தானிய கூட்டுப்படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய கூட்டுப்படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஏமனின் ஹூடைடா விமான நிலையம் மற்றும் கமரன் தீவு ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் குறித்து இதுவரை எவ்வித விபரங்களும் வெளியாகவில்லை.

எனினும், இந்த தாக்குதல் காரணமாக அங்கு விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

அதன்படி, செங்கடல் வழியாக பயணிக்கும் இஸ்ரேல் மற்றும் அதனுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் வணிக கப்பல்களும் சேதம் அடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, செங்கடல் வழியாக பயணிக்கும் வணிக கப்பல்களை பாதுகாக்க அமெரிக்கா தலைமையில் ஒரு கூட்டுப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டுப்படையில் பிரித்தானியா, ஜெர்மனி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன.

குறித்த கூட்டுப்படையினர் செங்கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு உடனடியாக பதிலடி தாக்குதலும் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை குறிவைத்து அண்மையில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு அறிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயே, இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் பிரித்தானிய கூட்டுப்படையினர் ஏமன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related

Tags: Houthis WarnIsraelUSWarYemen attack
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழ்ப் பொது வேட்பாளர் = தமிழ் ஐக்கியம்! நிலாந்தன்.

Next Post

பழமையான பொருட்களை மீட்டெடுத்தல் – இந்தியா – அமெரிக்கா இடையேயான கலாச்சார சொத்து ஒப்பந்தம் கைத்சாத்து!

Related Posts

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !
இந்தியா

2026-06-16
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
இலங்கை

அமைச்சரவை தீர்மானங்கள் – முழு விபரம்

2026-06-16
இலங்கை

மனித-யானை மோதல்; தேசிய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2026-06-16
புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!
இங்கிலாந்து

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!

2026-06-16
யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!
இலங்கை

யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!

2026-06-16
Next Post
பழமையான பொருட்களை மீட்டெடுத்தல் – இந்தியா – அமெரிக்கா இடையேயான கலாச்சார சொத்து ஒப்பந்தம் கைத்சாத்து!

பழமையான பொருட்களை மீட்டெடுத்தல் - இந்தியா - அமெரிக்கா இடையேயான கலாச்சார சொத்து ஒப்பந்தம் கைத்சாத்து!

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக கடந்த 6 மாதங்களில் 290 முறைப்பாடுகள்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள கோரிக்கையினை வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

சுரேஷ் சலே தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் காணொளிகளை சேகரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் சுரேஷ் சாலி மீண்டும் சிஐடி காவலில்!

சுரேஷ் சலே சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக கூறப்படும் சம்பவத்தில் மனித உரிமை ஆணைக்குழு தீவிர விசாரணை!

0
பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கி சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளியிட்ட சம்பவத்தில் 16 சிறுவன் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.