• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் இரு குழுக்களுக்கிடையே மோதல்: மூன்று படகுகள் தீக்கிரை

Ilango Bharathy by Ilango Bharathy
2024/08/14
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், சேந்தாங்குளம் பகுதியில் இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் ஒரு படகு முற்றாக சேதமடைந்தது.

சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று இரவு 9 மணியளவில்  இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதை அடுத்து, கடற்கரையில் இருந்த மீன் வாடி மற்றும் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

அதில் வாடிகள் சில எரிந்த நிலையில், மூன்று படகுகள் தீக்கிரையாகியுள்ளது.
படகுகள் மற்றும் வாடிகளுக்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து, மக்கள் ஒன்று கூடி, தீயினை அனைத்ததுடன், சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவித்தனர்
மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் தப்பி சென்றுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related

Tags: Jaffnaயாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி நாளை ஆரம்பம்

Next Post

திலகரத்ன டில்ஷான் சஜித்துக்கு ஆதரவு

Related Posts

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!
இலங்கை

சிறப்பு பொலிஸ் சோதனையில் சுமார் 800 பேர் கைது!

2026-01-28
மோசமான நிலையில் காற்றின் தரம்!
இலங்கை

நாடு முழுவதும் காற்றின் தரம் அடுத்த சில நாட்களுக்கு மோசமடையும் என எதிர்பார்ப்பு!

2026-01-28
உக்ரேனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல்!
உலகம்

2025ன் முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டை  வெளியிட்டது இலங்கை மத்திய வங்கி
இலங்கை

நாணயக் கொள்கை வீதத்தை மாற்றாமல் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு!

2026-01-28
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் பரிசீலனைக்கு!

பல பகுதிகளில் வறட்சியான வானிலை!
ஆசிரியர் தெரிவு

பல பகுதிகளில் வறட்சியான வானிலை!

2026-01-28
Next Post
திலகரத்ன டில்ஷான் சஜித்துக்கு ஆதரவு

திலகரத்ன டில்ஷான் சஜித்துக்கு ஆதரவு

ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான தீர்மானத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனக ரத்நாயக்கவின் கருத்து!

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையொப்பம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

சிறப்பு பொலிஸ் சோதனையில் சுமார் 800 பேர் கைது!

0
மோசமான நிலையில் காற்றின் தரம்!

நாடு முழுவதும் காற்றின் தரம் அடுத்த சில நாட்களுக்கு மோசமடையும் என எதிர்பார்ப்பு!

0
உக்ரேனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல்!

உக்ரேனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல்!

0
53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!

53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!

0
2025ன் முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டை  வெளியிட்டது இலங்கை மத்திய வங்கி

நாணயக் கொள்கை வீதத்தை மாற்றாமல் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு!

0
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

சிறப்பு பொலிஸ் சோதனையில் சுமார் 800 பேர் கைது!

2026-01-28
மோசமான நிலையில் காற்றின் தரம்!

நாடு முழுவதும் காற்றின் தரம் அடுத்த சில நாட்களுக்கு மோசமடையும் என எதிர்பார்ப்பு!

2026-01-28
உக்ரேனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல்!

உக்ரேனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல்!

2026-01-28
53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!

53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!

2026-01-28
2025ன் முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டை  வெளியிட்டது இலங்கை மத்திய வங்கி

நாணயக் கொள்கை வீதத்தை மாற்றாமல் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு!

2026-01-28

Recent News

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

சிறப்பு பொலிஸ் சோதனையில் சுமார் 800 பேர் கைது!

2026-01-28
மோசமான நிலையில் காற்றின் தரம்!

நாடு முழுவதும் காற்றின் தரம் அடுத்த சில நாட்களுக்கு மோசமடையும் என எதிர்பார்ப்பு!

2026-01-28
உக்ரேனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல்!

உக்ரேனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல்!

2026-01-28
53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!

53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!

2026-01-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.