தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அழகான நாடு – சுகமான வாழ்வு என்பதே அவர்களின் அறிக்கையின் கருப்பொருள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மாளிகாவத்தையில் நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை, வறுமையின் பிரதான பலியாக பெண்களே மாறியுள்ளதாக தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.