• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நிஸ்ஸங்க, தனஞ்சய, கமிந்து முன்னேற்றம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/11
in இலங்கை, கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் வெற்றியைத் தொடர்ந்து ஆறு இலங்கை வீரர்கள், அண்மைய ஐசிசி ஆடவர் டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இலங்கை அணி அண்மையில் முடிவடைந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியின் பின்னர் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, நடுத்தர வரிசை வீரர் கமிந்து மெண்டிஸ் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் பாத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 69 ஓட்டங்களுடன் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்ற தனஞ்சய டி சில்வா, மூன்று இடங்கள் முன்னேறி தரவரிசையில் 13 ஆவது இடத்துக்கு வந்தார்.

அதேநேரம், மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 64 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 127 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்ற இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸங்க 42 ஆவது இடத்திலிருந்து 39 ஆவது இடத்துக்கு முன்னேறினார்.

அத்துடன் கமிந்து மெண்டீஸ் 6 இடங்கள் முன்னேறி 19 ஆவது இடத்துக்கு சென்றார்.

இதேவேளை, மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் வெறும் 13 மற்றும் 12 ஓட்டங்களை எடுத்திருந்தாலும், தரவரிசையில் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இருப்பினும் வலது கை ஆட்டக்காரரின் ரேட்டிங் புள்ளிகள் 922 இலிருந்து 899 ஆக சரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ICCகமிந்துதனஞ்சயநிஸ்ஸங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஷோர்ட் ஹேர் ஸ்டைலுக்கு திரும்பிய ஷாருக்கான்!

Next Post

இந்திய மீனவர்களில் விளக்கமறியல் நீடிப்பு!

Related Posts

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?
கிரிக்கெட்

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!
இலங்கை

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?
இந்தியா

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

2026-05-08
வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஆசிரியர் தெரிவு

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

2026-05-08
ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!
இலங்கை

கபில சந்திரசேன உயிரிழப்பு-தற்கொலையா?

2026-05-08
Next Post
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!

இந்திய மீனவர்களில் விளக்கமறியல் நீடிப்பு!

இன்றைய நாணய மாற்று விகிதம்!

இன்றைய நாணய மாற்று விகிதம்!

350 சிறைக் கைதிகளுக்கு நாளை சிறப்பு அரச மன்னிப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

0
இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

0
ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

0
வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

0
107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.