இலங்கையின் – ஜனாதிபதி தேர்தல் – 2024
இறுதி முடிவுகள் தொடர் நேரலையாக உங்கள் ஆதவன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன.
எதிர்வரும் 21, மற்றும் 22 ஆம் திகதிகளில் ஆதவன் தொலைக்காட்சி, ஆதவன் வானொலி மற்றும் ஆதவனின்
சமூக வலைத்தயங்களின் ஊடாக நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன.
தொகுதிவாாியான முடிவுகள், மாவட்ட ரீதியிலான தேர்தல் முடிவுகள் , மாகாண ரீதியிலான முடிவுகள் மற்றும் இறுதி முடிவுகளை உடனுக்குடன் நேரலை ஊடக அறிந்து கொள்ள ஆதவன் தொலைக்காட்சியுடன் இணைந்திருங்கள்.
சர்வதேச ரீதியாக பாரிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்துள்ள 2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை
உள்நாட்டிலும், பிரித்தானியா மற்றும் ஜரோப்பிய நாடுகளிலும் நேரலையாக காண்பதற்கு
ஆதவன் தொலைக்காட்சியோடு இணைந்திருங்கள்.