ராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்திய கடலோர பொலிஸ்சரால் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்
வங்காள விரிகுடா கடலில் இந்திய கடற் படையினர் மேற்கொண்ட ரோந்துப் பயிற்சியின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 34, 34 மற்றும் 44 வயதுடைய யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கைதான மீனவர்கள், படகுகளுடன் மண்டபம் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்