இந்த வாரம் பெய்ஜிங்கில் நடைபெறும் சீன ஓபனில் இருந்து எம்மா ரடுகானு (Emma Raducanu) காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.
21 வயதான பிரிட்டன் வீராங்கனை சனிக்கிழமையன்று சியோலில் நடந்த கொரியா ஓபன் காலிறுதிப் போட்டியில் காயம் காரணமாக ஓய்வு பெற வேண்டியிருந்தது.
இது தொடர்பில் எனது காலில் சில தசைநார்கள் சுளுக்கு ஏற்பட்டது, துரதிர்ஷ்டவசமாக குணமடைய இன்னும் சிறிது நேரம் தேவை என்றும் என்னால் பெய்ஜிங்கில் விளையாட முடியாது, விரைவில் குணமடைந்து மீண்டும் போட்டியிடுவேன் என நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.