இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியகுழு தீர்மானம்தொடர்பான ஜனநாயக தமிழ்தேசியகூட்டமைப்பின் நிலைப்பாடு நாளை அறிவிக்கப்படும் என கட்சியின் தலைவர் என் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.