• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
துணை முதலமைச்சர் உதயநிதி தொடர்பில்  கனிமொழியின் கருத்து!

Rahul by Rahul
2024/09/30
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக உதயநிதியை அவர் தொிவு செய்துள்ளார். அவருக்கு நான் அறிவுரை கூற ஒன்றும் இல்லை என திமுக துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

அத்துடன் துணை முதல்-அமைச்சராக அறிவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர் சிறப்பாக செயல்பட வேண்டும். அறிவுரை யாருக்கும் அவசியம் இல்லை எல்லாருக்கும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

மேலும் நான் அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லை. துணை முதல்-அமைச்சர் நியமனம் என்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முடிவு எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related

Tags: INDIAKanimozhiUdayanidhiupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டியின் விலை குறைப்பு!

Next Post

தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு

Related Posts

ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி
தமிழகம்

ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

2026-03-06
இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி
இலங்கை

2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
இலங்கை

⚖️ அவசரகால பிரேரணை 100 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

2026-03-06
ஈரானின் இரண்டாவது கப்பல் திருகோணமலைக்கு வந்தது ஏன்? – ஜனாதிபதியிடம் கேள்வி

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

யாழ். படகு விபத்து; முழுமையான காரணங்களை கண்டறிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை!
இலங்கை

யாழ். படகு விபத்து; முழுமையான காரணங்களை கண்டறிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை!

2026-03-06
Next Post
தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு

தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு

ஜனநாயக தமிழ்தேசியகூட்டமைப்பின் நிலைப்பாடு நாளை வெளியீடு!

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

0
இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி

இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி

0
2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

⚖️ 100 வாக்குகள் வித்தியாசத்தில் முன்மொழிவு நிறைவேற்றம்

0
ஈரானின் இரண்டாவது கப்பல் திருகோணமலைக்கு வந்தது ஏன்? – ஜனாதிபதியிடம் கேள்வி

ஈரானின் இரண்டாவது கப்பல் திருகோணமலைக்கு வந்தது ஏன்? – ஜனாதிபதியிடம் கேள்வி

0
யாழ். படகு விபத்து; முழுமையான காரணங்களை கண்டறிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை!

யாழ். படகு விபத்து; முழுமையான காரணங்களை கண்டறிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை!

0
ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

2026-03-06
இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி

இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி

2026-03-06
2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

⚖️ 100 வாக்குகள் வித்தியாசத்தில் முன்மொழிவு நிறைவேற்றம்

2026-03-06
ஈரானின் இரண்டாவது கப்பல் திருகோணமலைக்கு வந்தது ஏன்? – ஜனாதிபதியிடம் கேள்வி

ஈரானின் இரண்டாவது கப்பல் திருகோணமலைக்கு வந்தது ஏன்? – ஜனாதிபதியிடம் கேள்வி

2026-03-06
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-03-06

Recent News

ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

2026-03-06
இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி

இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி

2026-03-06
2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

⚖️ 100 வாக்குகள் வித்தியாசத்தில் முன்மொழிவு நிறைவேற்றம்

2026-03-06
ஈரானின் இரண்டாவது கப்பல் திருகோணமலைக்கு வந்தது ஏன்? – ஜனாதிபதியிடம் கேள்வி

ஈரானின் இரண்டாவது கப்பல் திருகோணமலைக்கு வந்தது ஏன்? – ஜனாதிபதியிடம் கேள்வி

2026-03-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.