• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

Rahul by Rahul
2024/10/07
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 1
A A
0
31
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் சுற்றுலா,வலுசக்தி மற்றும் சிறு தொழில்துறைகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி கடோனோவை (Takafumi Kadono) இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடி போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இதுவரையில் முன்னெடுக்கபட்டுவரும் அனைத்து ஒப்பந்தங்களும் அவ்வண்ணமே முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி கடோனோ (Takafumi Kadono) தெரிவித்தார்அத்துடன் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்காக சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு அவசியமான வசதிகளுக்கான நிதி உதவிகளை வழங்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.

அதன்படி சுற்றுலாத்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு இணங்க வடக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தியை மேம்படுத்த உதவிகளை வழங்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி கடோனோ இணக்கம் தெரிவித்தார்.

அதேபோல் இலங்கையில் வலுவச்தி மற்றும் சிறு தொழில் முயற்சிகளை மேம்படுத்த தேவையான நிதி உதவிகளை வழங்கவும், நிதித் துறையின் முன்னேற்றத்துக்கு தேவையான நிதி உதவிகளை வழங்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இதில் இலங்கைக்கான முன்னெடுப்புக்களின் பிரதானி சொல்பொத் மெம்பேடோவா (Cholpon Mambetova), நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பணிப்பாளர் நாயகம் டீ.ஏ.பி.அபேசேகர, பணிப்பாளர் உதேனி உடுகஹபத்துவ, சிரேஷ்ட பொருளாதார அதிகாரிகளான ஹஷிதா விக்ரமசிங்க மற்றும் லக்‌ஷினி பெர்னாண்டோ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: athavannewslaknewsPresidentupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடாளுமன்ற தேர்தல்: வேட்பாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

Next Post

அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த குமார நியமனம்!

Related Posts

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!
இலங்கை

2026-05-08
107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!
இலங்கை

கபில சந்திரசேன உயிரிழப்பு-தற்கொலையா?

2026-05-08
உக்ரேனுடனான ரஷ்யப் போரில் 2,300 வட கொரிய வீரர்கள் உயிரிழப்பு – பிபிசியின் புதிய ஆய்வு!

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்க விரைவான மறுசீரமைப்புகளை முன்னெடுக்கவும்; ஜனாதிபதி வலியுறுத்தல்!
ஆசிரியர் தெரிவு

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்க விரைவான மறுசீரமைப்புகளை முன்னெடுக்கவும்; ஜனாதிபதி வலியுறுத்தல்!

2026-05-08
Next Post
அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த குமார நியமனம்!

அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த குமார நியமனம்!

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு!

கலிபோர்னிய ஏரியில் $540 பில்லியன் டொலர் பெறுமதியான பொக்ஷிம் கண்டுபிடிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

0
வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

0
107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

0
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

0
ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

கபில சந்திரசேன உயிரிழப்பு-தற்கொலையா?

0
ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

2026-05-08
வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

2026-05-08
107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

2026-05-08
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

2026-05-08
ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

கபில சந்திரசேன உயிரிழப்பு-தற்கொலையா?

2026-05-08

Recent News

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

2026-05-08
வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

2026-05-08
107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

2026-05-08
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

2026-05-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.