• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மக்களின் உண்மையான பிரச்சினை அறிந்தவர்கள்தான் மக்கள் பிரதிநிதிகளாக வரவேண்டும்-ரஞ்சன் ராமநாயக்க!

Rahul by Rahul
2024/11/04
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளும் திட்டங்களும் சரியாக இருப்பதாலேயே சர்வதேச ரீதியாக புலம்பெயர் அமைப்புக்களின் உதவிகள் கிடைப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்தோடு, நாளுக்கு நாள் தங்களின் கட்சிக்கான ஆதரவு மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாகவும் கட்சியின் கொள்கைகளும், திட்டங்களும் நேர்மையாக இருப்பதால்தான் சர்வதேச ரீதியாகவும் உதவிகள் கிடைக்கின்றன என அவர் கூறியுள்ளார்

புதியதொரு அரசியல் கொள்கையுடன், புதிய கட்சி ஊடாக, தூய்மைமையான சிந்தனைகளுடன் நாம் அரசியலுக்கு வந்துள்ளோம் என்றும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியானது, அனைத்து இன மக்களையும் சமமாக மதிக்கும் ஒரு கட்சியாகும்.

எமக்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடுகள் கிடையாது. நாம் அனைவரும் ஒரே நாட்டில் பிறந்து, ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்.

இந்த ஒற்றுமையை நாம் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த நிலையில், நாம் ஏன் பிரிந்து செயற்பட வேண்டும்? எமது கட்சிக்கு தற்போது தொடர்ச்சியாக எதிர்ப்புக்கள் வந்துக் கொண்டிருக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்

பொதுத் தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடும்போது, ஏன் எமது கட்சிக்கு எதிராக மட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்? நான் நாடாளுமன்றுக்கு வந்தால், அவர்களின் மனித உரிமை மீறப்படும் என்று எனக்கெதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனை நான் சிந்தித்துப் பார்த்தேன். அந்த கருத்து ஒரு வகையில் உண்மைதான்.
ஆம், நான் நாடாளுமன்றுக்கு வந்தால், திருடர்களின், ஊழல் வாதிகளின், போதைப்பொருள் கடத்தல் காரர்களின், கப்பம் பெறுவோரின் மனித உரிமை பாதிக்கும்தான்.

அத்துடன் நேர்மையாக வேலை செய்தால், அனைவரும் உதவிக்கு வருவார்கள். இதனை தடை செய்ய யாராலும் முடியாது. கலைஞர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறுகிறார்கள்.

எம்;.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் ஆட்சிக்கு வந்தார்கள். இவர்கள் சரியாக அரசியல் செய்யவில்லையா? தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். மக்களின் உண்மையான பிரச்சினை அறிந்தவர்கள்தான் மக்கள் பிரதிநிதிகளாக வரவேண்டும்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி இன்று எங்கோ சென்றுவிட்டது. சிலிண்டரும் வெடித்துவிட்டது. அனைவரும் மைக் பின்னால் வந்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related

Tags: athavannewslkanewspeople'representatives.Ranjan Ramanayakeupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜம்மு-காஷ்மீரின் பரபரப்பான ஞாயிறு சந்தையில் கைக்குண்டு தாக்குதல்!

Next Post

தபால் மூல வாக்களிப்பின் மூன்றாம் நாள் இன்று!

Related Posts

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!
இலங்கை

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

2026-06-17
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!
அமொிக்கா

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் யோஷித ராஜபக்ஷ கைது!

2026-06-17
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!
இலங்கை

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டாபயவின் மனு!

2026-06-17
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது!

2026-06-17
Next Post
தபால் மூல வாக்களிப்பின் மூன்றாம் நாள் இன்று!

தபால் மூல வாக்களிப்பின் மூன்றாம் நாள் இன்று!

பாகிஸ்தானில்  பாடசாலைகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை!

கஷ்டம் தீர சதுர்த்தி வழிபாடு!

கஷ்டம் தீர சதுர்த்தி வழிபாடு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

0
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

0
விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

0
அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

0
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் யோஷித ராஜபக்ஷ கைது!

0
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

2026-06-17
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

2026-06-17
விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

2026-06-17
அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

2026-06-17
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் யோஷித ராஜபக்ஷ கைது!

2026-06-17

Recent News

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

2026-06-17
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

2026-06-17
விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

2026-06-17
அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

2026-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.