• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!

சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் விசேட சந்திப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/11/07
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் ஹரினி அமரசூரிய அண்மையில் சந்திப்பொன்றில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி பேரவையினால் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் புதிய தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுமதி தர்மவர்தன, சர்வதேச கிரிக்கட் பேரவையின் தரம் மற்றும் மனிதவளம் தொடர்பான பொது முகாமையாளர் எலெக்ஷ் மார்ஷல் உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் போது சுமதி தர்மவர்தனவின் புதிய நியமனத்திற்கு பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் ”இலங்கை கிரிக்கட்டில் போட்டி சூதாட்டத்தை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு முயற்சிகளின் தற்போதைய நிலை தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.

கடந்த ஏழு வருடங்களில் கிரிக்கட் விளையாட்டில் ஊழல் செயற்பாடுகளுக்கு எதிராக இலங்கைப் பெற்றுக்கொண்டுள்ள முன்னேற்றத்திற்கு எலெக்ஸ் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

விளையாட்டு வீரர்களின் கல்வியறிவு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட விசாரணைகளை பலப்படுத்துவதன் தேவை குறித்தும் அவர் இதன்போது  வலியுறுத்தினார்.

Related

Tags: சர்வதேச கிரிக்கட் பேரவைபிரதமர்ஹரினி அமரசூரிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாகிஸ்தானில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை!

Next Post

பயிர்க்கழிவுகளை எரிப்பதற்கு விதிக்கப்படும் அபராதத்தை இரு மடங்காக உயர்த்திய மத்திய அரசு

Related Posts

நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: முஜிபுர் ரஹ்மான் காட்டம்
இலங்கை

2026-02-27
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

முன்னாள் அமைச்சர் பிரியங்கரவின் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு!

2026-02-27
வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம்!

2026-02-27
அச்சுவேலியில் மாடுகளை கடத்திய நபர் பொலிஸாரால் கைது!
இலங்கை

அச்சுவேலியில் மாடுகளை கடத்திய நபர் பொலிஸாரால் கைது!

2026-02-27
Next Post
பயிர்க்கழிவுகளை எரிப்பதற்கு விதிக்கப்படும் அபராதத்தை இரு மடங்காக உயர்த்திய மத்திய அரசு

பயிர்க்கழிவுகளை எரிப்பதற்கு விதிக்கப்படும் அபராதத்தை இரு மடங்காக உயர்த்திய மத்திய அரசு

ஐக்கிய ஜனநாயக குரல் பலருக்கும் தலைவலியாக மாறியுள்ளது- ரவி குமுதேஷ்

திரிபோஷா தொடர்பில் அரசாங்கத்திடம் ரவி குமுதேஷ் விசேட கோரிக்கை!

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் உட்பட 28 பேர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: முஜிபுர் ரஹ்மான் காட்டம்

நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: முஜிபுர் ரஹ்மான் காட்டம்

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

முன்னாள் அமைச்சர் பிரியங்கரவின் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு!

0
வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

0
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

0
காசாவில் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஆறு பேர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.