அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியுடன் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரும் வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளனர் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டதையடுத்து அடுத்த ஆண்டு 20ஆம் திகதி பதவியேற்வுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பும் சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பு வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்ததுடன் ஜோ பைடன், ட்ரம்புக்கு விருந்து அளித்தும் கௌரவித்துள்ளார்
இந்தச் சந்திப்பு வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் இடம்பெற்றதுடன் 4 ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக வெள்ளை மாளிகைக்கு ட்ரம்ப் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.