• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்திய -அமெரிக்க உறவு வலிமையாக உள்ளது!

இந்திய -அமெரிக்க உறவு வலிமையாக உள்ளது!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/11/22
in இந்தியா, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியின் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில்  இந்தியா, அமெரிக்கா ஆகிய  நாடுகளுக்கு இடையிலான உறவு வலிமையாக உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி, சூரிய ஒளி மின்சாரம் தொடர்பான திட்டங்களை அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பெற்றதாகவும், அத்திட்டங்களுக்காக அமெரிக்காவில் முதலீடுகளை திரட்டியதாகவும், அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அதானிக்கு பிடியாணையும்  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ் விவகாரம் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிடையே பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியுள்ள அதேவேளை இந்தியாவுக்கு எதிராக பைடன் அரசு சதி வலை பின்னுவதாக  ரஷ்ய செய்தி நிறுவனமொன்றும் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் அதானி மீதான முறைகேடு புகார் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரின் ஜீன் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் ”அதானி மற்றும் அவரது நிறுவனத்தின் மீதான வழக்கு விவகாரம் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசுக்கு தெரியும் எனவும்,  அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற ஆணையத்திற்கும், நீதித்துறைக்கும் பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் எவ்வாறு இருப்பினும் இந்தியா – அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான உறவு வலுவாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உலகளாவிய பிரச்னைகளை தீர்ப்பதில் இருநாட்டு மக்களும், அரசு நிர்வாகங்களும் இணைந்தே உள்ளனர் எனவும், ஏற்கனவே உள்ள சிக்கல்களுக்கு தீர்வு கண்டதைப் போல, இந்த விவகாரத்தில் சுமூகமாக தீர்வு காணப்படும் எனவும் அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: BidanINDIAUSA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

$100,000 டொலர்களை நெருங்கும் பிட்கொயின் பெறுமதி!

Next Post

தேங்காய் தட்டுப்பாட்டிற்கு புதிய தீர்வு

Related Posts

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

2026-04-24
உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்!
ஆசிரியர் தெரிவு

உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்!

2026-04-24
கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!

மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை
இந்தியா

திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!
தமிழகம்

திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

2026-04-24
தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!
தமிழகம்

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

2026-04-23
Next Post
தேங்காய் தட்டுப்பாட்டிற்கு புதிய தீர்வு

தேங்காய் தட்டுப்பாட்டிற்கு புதிய தீர்வு

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார்-பிள்ளையான்!

150 ஓட்டத்துக்குள் சுருண்ட இந்தியா; 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் அவுஸ்திரேலியா!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
வீதி விபத்தில் பறிபோன உயிர்! நுணாவில் பகுதியில் நிகழ்ந்த விபரீதம்.

கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ ஆரம்பித்து வைப்பு

பெருமளவிலான சீன சிகரெட்டுகள் பறிமுதல் – இரு வெளிநாட்டவர்கள் கைது!

5 மில்லியன் ரூபா செலவில் பாரிய வடிகால் அமைப்புப் பணி ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.