• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய இராட்சத திமிங்கலம் (வீடியோ)

இராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய இராட்சத திமிங்கலம் (வீடியோ)

Ilango Bharathy by Ilango Bharathy
2024/12/12
in இந்தியா, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

இராமநாதபுரம் பாம்பன் கடற்கரையில் நேற்று காலை  2 தொன் எடையும் 18 அடி நீளம் கொண்ட இராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த திமிங்கலம்  நீல திமிங்கல வகையை சேர்ந்தது எனவும்,  இவ் வகை திமிங்கலங்கள் 118 அடி நீளம் வரை வளரக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த திமிங்கலத்தின்  உடலை  பாம்பன் கடற்கரை பகுதியில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கரை ஒதுங்கிய இந்த இராட்சத திமிங்கலத்தை பார்ப்பதற்காக  ஏராளமான மக்கள் அங்கு வருகை தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: இராட்சத திமிங்கலம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்; சிறுமி உயிரிழப்பு!

Next Post

சாதனை படைத்துள்ள அம்பேவெல பால் பண்ணை

Related Posts

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!
இலங்கை

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!
கிரிக்கெட்

இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!

2026-09-18
இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!
இந்தியா

இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

2026-09-18
அபிஷேக் சாதனை சதம்; ஆப்கானுடனான டி:20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா!
கிரிக்கெட்

அபிஷேக் சாதனை சதம்; ஆப்கானுடனான டி:20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா!

2026-09-18
ஈரான் தாக்குதலில் போர்க்குற்றம் இழைத்ததா அமெரிக்கா? 
அமொிக்கா

ஈரான் தாக்குதலில் போர்க்குற்றம் இழைத்ததா அமெரிக்கா? 

2026-09-18
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!
இலங்கை

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

2026-09-17
Next Post
சாதனை படைத்துள்ள அம்பேவெல பால் பண்ணை

சாதனை படைத்துள்ள அம்பேவெல பால் பண்ணை

டிஜிட்டல் விவசாயத் திட்டங்களுக்கான நிதிவசதிகள் தொடர்பில் கலந்துரையாடல்!

டிஜிட்டல் விவசாயத் திட்டங்களுக்கான நிதிவசதிகள் தொடர்பில் கலந்துரையாடல்!

தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் மரணம்!

தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் மரணம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

0
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

0
செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

0
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

0
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.