• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்

தவறு செய்திருந்தால் நாம் இரு முறை சிந்திக்கப்போவதில்லை-ஜனாதிபதி!

Rahul by Rahul
2024/12/13
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

எமது அரசாங்கத்தின் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்

அரச ஊடக பிரதானிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமாக இந்நாட்டு மக்கள் பல்வேறு அரசாங்கங்களை தெரிவு செய்தனர் பல அரசாங்கங்களை கவிழ்த்துள்ளனர்.

வரலாற்றில் முதல் முறையாக இம்முறை நாட்டு மக்கள் இரண்டு சந்தர்ப்பங்களின் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய வரலாற்று மக்கள் ஆணையின் அர்த்தம் மற்றும் நோக்கம் என்னவென்பது தொடர்பிலான ஆழமான சிந்தனை எமக்கு உள்ளது.

அத்துடன் தரமான மற்றும் நிலையான நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற நம்பிக்கையில் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தனர் என்றும் அந்த சிறப்பான நம்பிக்கை கடுகளவிலும் சிதைந்து போவதற்கு எமது அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றும் அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்

மேலும் நாட்டுக்குள் தவறு செய்கின்ற எவரையும், எந்த காரணத்துக்காகவும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை. நாட்டுக்குள் மட்டுமன்றி எமது அரசாங்கத்தினுள் எந்த தரத்தில் இருப்பவராயினும் தவறு செய்தால் அதற்கு எதிரான நடவடிக்கையை எடுப்பதற்கு நாம் தயங்கப்போவதில்லை. அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய சரியான சந்தர்ப்பத்தில் அதனை மேற்கொள்வதற்கும் நாம் இரு முறை சிந்திக்கப்போவதில்லை.

ஏழு தசாப்தங்களாக ஏமாற்றங்களுக்கு உள்ளான மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாக்கவும், இந்த நாட்டை மிகச் சிறந்த நாடாக மாற்றுவதற்கும் தான் நிபந்தனைகளின்றி அர்ப்பணிப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இதில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார உள்ளிட்ட அரசாங்கத்தின் ஊடக பிரதானிகள் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்

Related

Tags: american presidentathavnnewsCOLMBOlkamistakenewsupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விசாரணை!

Next Post

கனடாவில் அதிகரிக்கும் கருணைக் கொலைகள்!

Related Posts

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!
இலங்கை

2026-11-03
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!
இலங்கை

கிரிஷ் வழக்கில் நாமலுக்குப் பிணை!

2026-11-03
சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைக்க அனுமதி கோரும் சஜித்!

ஒக்டோபரில் வரலாறு காணாத சுற்றுலாப் பயணிகள் வருகை!
இலங்கை

ஒக்டோபரில் வரலாறு காணாத சுற்றுலாப் பயணிகள் வருகை!

2026-11-03
Next Post
கனடாவில் அதிகரிக்கும் கருணைக் கொலைகள்!

கனடாவில் அதிகரிக்கும் கருணைக் கொலைகள்!

ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரம்!

இண்டிகோ விமானத்தால் சிக்கி தவிக்கும் 400 பயணிகள்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

0
பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!

பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!

0
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

0
இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

0
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!

கிரிஷ் வழக்கில் நாமலுக்குப் பிணை!

0
ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

2026-11-03
பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!

பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!

2026-11-03
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

2026-11-03
இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

2026-11-03
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!

கிரிஷ் வழக்கில் நாமலுக்குப் பிணை!

2026-11-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: