• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம்
யாழில்.வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!

Rahul by Rahul
2024/12/30
in யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் உள் நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வாழும் உறவுகள் இன்று (திங்கட்கிழமை) தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்

நீதி வேண்டி வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஒரு அங்கமாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராடமானது ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடாக சென்று யாழ் மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது.

அத்துடன் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய வாழும் உறவுகள் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலைகுறித்து சர்வதேசமே தீர்வை வழங்க வேண்டும் போன்ற சுலோகங்களை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: JAFFANlkamisspersonnewsupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா !

Next Post

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 87 வருட சாதனை முறியடிப்பு!

Related Posts

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!
இலங்கை

2026-01-27
வவுனியா, செட்டிகுளத்தில் விபத்து – நால்வர் படுகாயம்!

கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

2026-01-26
ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது -வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன்

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக
இலங்கை

கிவுல் ஓயா திட்டம் ஊடாக தமிழர்களின் இருப்பை அழிக்க மாட்டோம் – கடற்தொழில் அமைச்சர் உறுதி!

2026-01-26
வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்

2026-01-26
Next Post
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 87 வருட சாதனை முறியடிப்பு!

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 87 வருட சாதனை முறியடிப்பு!

அவசர பாதுகாப்பு விசாரணையை ஆரம்பித்த தென் கொரியா!

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்! 

அமெரிக்காவில் பனிப்புயல் : இதுவரை 30 பேர் உயிரிழப்பு

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர்!

‘ப்ராமிஸ்’ பாடல் வெளி​யீடு

‘ப்ராமிஸ்’ பாடல் வெளி​யீடு

0
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது

0
கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்! 

கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்! 

2026-01-27
யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!

2026-01-27
அமெரிக்காவில் பனிப்புயல் : இதுவரை 30 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் பனிப்புயல் : இதுவரை 30 பேர் உயிரிழப்பு

2026-01-27
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர்!

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர்!

2026-01-27
‘ப்ராமிஸ்’ பாடல் வெளி​யீடு

‘ப்ராமிஸ்’ பாடல் வெளி​யீடு

2026-01-27

Recent News

கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்! 

கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்! 

2026-01-27
யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!

2026-01-27
அமெரிக்காவில் பனிப்புயல் : இதுவரை 30 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் பனிப்புயல் : இதுவரை 30 பேர் உயிரிழப்பு

2026-01-27
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர்!

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர்!

2026-01-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.