• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
2025 பாடசாலை தவணை, பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/02
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
97 1
A A
0
42
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணை மற்றும் 2024 க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான கல்வி அமைச்சின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் கல்வித் தவணைகள் கட்டம் கட்டமாக நடத்தப்படும்.

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதேநேரம், 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர்/நவம்பர் 2025 இல் திட்டமிடப்பட்டுள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலை கல்வித் தவணைகள்

* முதலாம் தவணை:

முதல் கட்டம் – 2025 ஜனவரி 27 தொடக்கம் மார்ச் 14 வரை
இரண்டாம் கட்டம் – 2025 ஏப்ரல் 01 தொடக்கம் ஏப்ரல் 11 வரை
மூன்றாம் கட்டம் – 2025 ஏப்ரல் 21 தொடக்கம் மே 09 வரை

* இரண்டாம் தவணை:

முதல் கட்டம் – 2025 மே 14 தொடக்கம் ஆகஸ்ட் 07 வரை

* மூன்றாம் தவணை:

முதல் கட்டம் – 2025 ஆகஸ்ட் 18 தொடக்கம் ஒக்டோபர் 17 வரை
இரண்டாம் கட்டம் – 2025 நவம்பர் 17 தொடக்கம் டிசம்பர் 19 வரை

முஸ்லிம் பாடசாலை கல்வித் தவணைகள்

* முதலாம் தவணை:

முதல் கட்டம் – 2025 ஜனவரி 27 தொடக்கம் பெப்ரவரி 28 வரை
இரண்டாம் கட்டம் – 2025 ஏப்ரல் 01 தொடக்கம் ஏப்ரல் 11 வரை
மூன்றாம் கட்டம் – 2025 ஏப்ரல் 21 தொடக்கம் மே 23 வரை

* இரண்டாம் தவணை:

முதல் கட்டம் – 2025 மே 28 தொடக்கம் ஆகஸ்ட் 19 வரை

* மூன்றாம் தவணை:

முதல் கட்டம் – 2025 ஆகஸ்ட் 25 தொடக்கம் ஒக்டோபர் 31 வரை
இரண்டாம் கட்டம் – 2025 நவம்பர் 17 தொடக்கம் டிசம்பர் 19 வரை

blank

blank

blank

blank

Related

Tags: EducationSchoolகல்வி அமைச்சுபாடசாலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திரு.மாணிக்கம் என்கிற படம் ஓர் அற்புதமான படைப்பு-நடிகர் ரஜினிகாந்த்!

Next Post

உணவு பொதிகளின் விலைகளில் மாற்றமா? சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்!

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!
இலங்கை

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

2026-03-15
Next Post
உணவு பொதிகளின் விலைகளில் மாற்றமா? சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்!

உணவு பொதிகளின் விலைகளில் மாற்றமா? சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்!

ட்ரம்பின் ஹோட்டலுக்கு வெளியே வெடித்து சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

0
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.