• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
2024 இல் மொத்தம் 10.8 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்த டொயோட்டா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/30
in உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

டொயோட்டா மோட்டார் 2024 ஆம் ஆண்டில் 10.8 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்ததாக வியாழனன்று (30) கூறியது.

இதனால், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலகின் அதிக விற்பனையான வாகன உற்பத்தியாளராக உள்ளது.

இருப்பினும், ஜப்பானிய வாகனத் தயாரிப்பு நிறுவனம் கடந்த ஆண்டு உலகளாவிய குழு அலகு விற்பனையில் 3.7% வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

டொயோட்டாவின் விற்பனையில் ஏற்பட்ட சரிவு, ஜப்பானில் விற்பனையில் குறிப்பிடத்தக்க சரிவு காரணமாக இருந்தது.

குறிப்பாக Daihatsu வில் சான்றிதழ் சோதனை நடைமுறைகள் தொடர்பான நிர்வாகச் சிக்கல்களால் வாகன உற்பத்தியாளர் பின்விளைவுகளை எதிர்கொண்டார்.

இதேவேளை ஜெர்மனிய போட்டியாளரான வோக்ஸ்வாகன் குழுமம் 2024 வாகன விற்பனை தரவரிசையில் இரண்டாவது உள்ளது.

கடந்த ஆண்டு அதன் மொத்த வாகன விற்பனையானது வெறும் 09 மில்லியன்கள் ஆகும். இது முந்தையை ஆண்டைவிட 2.3% சரிவு ஆகும்.

வோக்ஸ்வாகன் தற்போது உள்நாட்டில் செலவுகளைக் குறைக்கவும், சீனாவின் முக்கிய சந்தையில் விலைப் போரை எதிர்த்துப் போராடவும் முயன்று வருகிறது.

Related

Tags: #toyotaCarடொயோட்டா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீண்ட காலத்திற்கு அரசியலில் இருக்க மாட்டேன்! -இராமநாதன் அர்ச்சுனா

Next Post

200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி!

Related Posts

அமெரிக்க துப்பாக்கிச் சூடு அச்சத்திலும் மன்னர் சார்ல்ஸ் பயணம் திட்டமிட்டபடி!
அமொிக்கா

2026-04-27
ஈரான் விவகாரத்தில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வெவ்வேறு நிலைப்பாடு!
உலகம்

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்!
கொழும்பு

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்!

2026-04-27
அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் பட்டதாரியா ? பொலிஸார் தீவிர விசாரணை!

2026-04-26
டெல்லி விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!
இலங்கை

தேங்காய் தட்டுப்பாட்டிற்கு புதிய தீர்வு

200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி!

உர மானியம் பெற்றுக் கொள்ளும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

மகாத்மா காந்தியின் நினைவு தினம் – சிறப்பு கட்டுரை

மகாத்மா காந்தியின் நினைவு தினம் - சிறப்பு கட்டுரை

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஆட்சேர்ப்பு செய்யும்  கட்டணத்தில் மாற்றம்!

அரச சேவைகள் இனி டிஜிட்டல் மயக் கோணத்தில்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

0
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

யாழில் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் கைது!

0
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி அளவீடு நாளை!

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்திப் பிரிவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.