• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவர வேண்டிய தேவை கிடையாது!  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/05
in இலங்கை, பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் தற்போதைய நிலவரத்திற்கு இணங்க, பொருளாதாரத்தை பலப்படுத்தி நாட்டை ஸ்தீரப்படுத்துவதே பிரதான விடயமாகும் எனவும்,  புதிய அரசியலமைப்பை அவசரமாக கொண்டுவர வேண்டிய தேவை தற்போது கிடையாது என்றும்  அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவிக்கையில் ”அரசியலமைப்பில் மாற்றமொன்று எமக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணைக்கு இணங்க நிச்சயமாக இடம்பெறும். ஆனால், அவசர அவசரமாக அரசியலமைப்பொன்றை உருவாக்க நாம் தற்போது நடவடிக்கை எடுக்கப் போவதில்லை.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டரை மாதங்கள்தான் ஆகின்றன. எமக்கு பொருளாதார சவாலை நிவர்த்தி செய்ய வேண்டிய பிரதான தேவை உள்ளது. முதலில் நாட்டின் பொருளாதாரத்தை சீரான நிலைமைக்கு கொண்டுவர வேண்டும். இதற்கு இன்னும் சில காலங்கள் எடுக்கும்.

சர்வதேச ரீதியாகவும் சில சவால்கள் காணப்படுகின்றன. எனினும், நேரத்தை இழுத்தடிக்காமல், உரிய காலத்தில் புதிய அரசியலமைப்பை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்போம். இப்போதே அனைத்தையும் செய்து குழப்பிக் கொள்ளத் தேவையில்லை” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Related

Tags: Sri Lankaநளிந்த ஜயதிஸ்ஸ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கு: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Next Post

ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கம் விவசாயிகளை மறந்துவிட்டது! – நாமல் குற்றச்சாட்டு

Related Posts

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் விளக்கமறியலில்!

2026-05-09
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

மின்சார சபையின் புதிய அறிவித்தல்
BREAKING

மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிப்பு: ஆனால் 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை!

2026-05-09
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் உதய கம்மன்பில!
இலங்கை

குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான கம்மன்பில !

2026-05-09
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இலங்கையிலிருந்து புறப்பட்டார்:!

கபில சந்திரசேனவின் மரணம்: 5 பேர் கொண்ட மருத்துவக் குழு இன்று பிரேத பரிசோதனை!

ஜனாதிபதி,பிரதமர் மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்களில் குழப்பம் காணப்படுகின்றது!

ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கம் விவசாயிகளை மறந்துவிட்டது! - நாமல் குற்றச்சாட்டு

70 மில்லியன் ரூபாய் முறைகேடு – நாமலுக்கு அழைப்பாணை

70 மில்லியன் ரூபாய் முறைகேடு - நாமலுக்கு அழைப்பாணை

டெல்லியில் வாக்குப்பதிவு நிறைவு- 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவு

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் விளக்கமறியலில்!

0
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

0
மின்சார சபையின் புதிய அறிவித்தல்

மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிப்பு: ஆனால் 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை!

0
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் உதய கம்மன்பில!

குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான கம்மன்பில !

0
ஸ்காட்லாந்து தேர்தல் முடிவுகள்: 5-வது முறையாக வென்றது SNP !

உலகக்கோப்பை இறுதிப்போட்டி டிக்கெட் விலை 32 ஆயிரம் அமெரிக்க டொலராக உயர்வு:!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.