• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
இந்தோனேஷியாவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/02/26
in உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் கடற்கரையில் புதன்கிழமை (26) அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் (USGS) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக உடனடி சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.

USGS தரவுகளின்படி, அந் நாட்டு நேரப்படி காலை 6:55 மணிக்கு (22.55 GMT) 10 கிலோ மீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதன் மையப்பகுதி வடக்கு சுலவேசி மாகாணத்திற்கு அருகில் உள்ளது.

இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு மையம் 6.0 ரிக்டர் அளவில் பதிவானதாகவும், இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் உறுதிபடுத்தியது.

blank

பசுபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா, டெக்டோனிக் தகடுகள் அசைவுகளால் அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு முகங்கொடுக்கின்றது.

சுலவேசி பகுதியில் கடந்த காலங்களில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

2021 ஜனவரியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 100 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.

2018 ஆம் ஆண்டில், பாலுவில் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி காரணமாக 2,200 க்கும் அதிகமானோர் இறந்தனர்.

இந்தோனேசியாவின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான நிலநடுக்கம் 2004 ஆம் ஆண்டில் ரிக்டர் 9.1 அளவில் பதிவான பேரழிவு ஆகும்.

இது சுனாமியைத் தூண்டி 170,000 க்கும் அதிகமான உயிர்களைக் கொன்றது.

Related

Tags: earthquakeIndonesiaSulawesiஇந்தோனேசியாசுலவேசிநிலநடுக்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!

Next Post

எலான் மஸ்கின் காலை முத்தமிட்டாரா ட்ரம்ப்? வைரலாகும் வீடியோ

Related Posts

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

2026-06-17
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-17
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!
இங்கிலாந்து

யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!
இலங்கை

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

2026-06-17
சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!
இலங்கை

வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள்: அளவீட்டுப் பணிகள் நிறைவு என சிஐடி அறிவிப்பு!

2026-06-17
க.பொ.த. சாதாரணதர பரீட்சை : யாழ்.வேம்படி மாணவி சாதனை !
இலங்கை

பல்கலைக்கழக புதிய மாணவர் சேர்க்கை ஒகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஆரம்பம்!

2026-06-17
Next Post
எலான் மஸ்கின் காலை முத்தமிட்டாரா ட்ரம்ப்? வைரலாகும் வீடியோ

எலான் மஸ்கின் காலை முத்தமிட்டாரா ட்ரம்ப்? வைரலாகும் வீடியோ

அடுத்தடுத்து அப்டேட் கொடுக்கும் குட் பேட் அக்லி படக்குழு

தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

0
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

0
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

0
ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.