• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
உதயநிதியைச் சந்தித்துக் கலந்துரையாடிய சாமுவேல் டுக்ரோகெட்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/18
in இந்தியா, உலகம், தமிழகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரான்ஸ் நாட்டின் விளையாட்டுத் துறை தூதுவர் சாமுவேல் டுக்ரோகெட் (Samuel Ducroquet) தமிழக  துணை முதலமைச்சர்  உதயநிதியை சந்தித்துக்  கலந்துரையாடினார்.

சென்னை பெரியமேடில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில், தமிழக அரசு சார்பில், 17.47 கோடி ரூபாய் செலவில், ஒலிம்பிக் சங்கத்திற்காக, மூன்று மாடிக்  கட்டிடமொன்று  கட்டப்பட்டுள்ளது. குறித்த கட்டிடத்தில்  ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வகையில், வீரர், வீராங்கனையருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த  சங்கத்தை நேற்றைய தினம் பிரான்ஸ் நாட்டின் விளையாட்டுத் தறை தூதுவர் சாமுவேல் டுக்ரோகெட்   பார்வையிட்டார்.

அத்துடன் குறித்த சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, செயலாளர் அதுல்யமிஸ்ரா ஆகியோருடனும் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்  தலைமை செயலகம் சென்ற சாமுவேல் டுக்ரோகெட், துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Samuel Ducroquetஉதயநிதிபிரான்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏமன் எண்ணெய் முனையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 58 பேர் உயிரிழப்பு!

Next Post

டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழப்பு!

Related Posts

கனடா நாடாளுமன்றத்  தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத்  தமிழர்கள்!
உலகம்

2025-04-29
சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!
இலங்கை

கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாகக் கண்டெடுப்பு!

கனடா தேர்தலில் மார்க் கார்னி வெற்றி!
உலகம்

கனடா தேர்தலில் மார்க் கார்னி வெற்றி!

2025-04-29
Next Post
சீரற்ற வானிலை : பல பிரதேசங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழப்பு!

கனடாவுக்குக்  கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

நடிகர் அர்ஜுனின் இளைய மகளுக்கு டும் டும் டும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

2025-04-03
உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

2025-04-01
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
கனடா நாடாளுமன்றத்  தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத்  தமிழர்கள்!

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத் தமிழர்கள்!

0
சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

0
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

0
படலந்த  அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.