உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு
பதுளை மாவட்டம் எல்ல பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி – 9,513 வாக்குகள் – 13 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 6,059 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி – 4,036 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
தமிழ முற்போக்கு கூட்டணி – 1,356 வாக்குகள் – 1 உறுப்பினர்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 1,061 வாக்குகள் – 1 உறுப்பினர்