உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு
புத்தளம் மாவட்டம் சிலாபம் நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி – 4,820 வாக்குகள் – 9 உறுப்பினர்கள்
சுயேடசைக் குழு – 2,949 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 1,825 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 281 வாக்குகள் – 1 உறுப்பினர்கள்