உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு
கொழும்பு மாவட்டம் மஹரகம நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி – 40,890 வாக்குகள் – 24 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 12,000 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
சுயாதீன குழு – 1 – 5,627 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 5,627 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
சர்வஜன அதிகாரம்- 4,233 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்