உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசு கட்சி 6,306 வாக்குகள் – 7 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 4,407 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 3,672 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 1,962 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
சுயாதீன குழு – 2 – 1,392 வாக்குகள் – 1 உறுப்பினர்