• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
விவாகரத்து வழக்கு: ரவி மோகனிடம் இருந்து மாதம் ரூ.40 லட்சம் கோரும் ஆர்த்தி

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/21
in சினிமா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து மத்தியஸ்தம் முன்னிலையில் மூன்று முறை பேச்சு வார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தை தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி இருவரும் நேரில் ஆஜராகினர்.

அப்போது ஆர்த்தியிடம் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை,அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும். சேர்ந்து வாழ வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று ரவி மோகன் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, நடிகர் ரவி மோகனை பிரிவதற்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதையடுத்து இவ்விரு மனுக்கள் மீதும் இருவரும் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 12-ந் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: CinemaKolly woodநடிகர் ரவி மோகன்மனைவி ஆர்த்தி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மயிலிட்டியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது!

Next Post

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

Related Posts

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!
இலங்கை

அஸ்வெசும பணத்தை மோசடி செய்தவர் கைது!

2025-06-13
ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!

டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது!
உலகம்

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான மனு தொடர்பான நீதிமன்ற உத்தரவு!

2025-06-13
வடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் உள்ளடங்களாக 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
இலங்கை

கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்!

2025-06-13
பயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி!
உலகம்

பயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி!

2025-06-13
Next Post
நாடு முழுவதும் EPF சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் கைது!

சுகாதார நிபுணர்களின் இடம்பெயர்வு குறித்து அமைச்சர் நளிந்த ஜெனீவாவில் கவலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

அஸ்வெசும பணத்தை மோசடி செய்தவர் கைது!

0
ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!

ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான மனு தொடர்பான நீதிமன்ற உத்தரவு!

0
வடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் உள்ளடங்களாக 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்!

0
பயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி!

பயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி!

0
இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

அஸ்வெசும பணத்தை மோசடி செய்தவர் கைது!

2025-06-13
ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!

ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!

2025-06-13
டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது!

டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது!

2025-06-13
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான மனு தொடர்பான நீதிமன்ற உத்தரவு!

2025-06-13
வடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் உள்ளடங்களாக 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்!

2025-06-13

Recent News

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

அஸ்வெசும பணத்தை மோசடி செய்தவர் கைது!

2025-06-13
ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!

ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!

2025-06-13
டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது!

டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது!

2025-06-13
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான மனு தொடர்பான நீதிமன்ற உத்தரவு!

2025-06-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.