• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பிரான்சில் சிறுவர்கள்  சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கத் தீர்மானம்!

PARIS, FRANCE - OCTOBER 23: French President Emmanuel Macron waves to media as he waits for Lebanese Prime Minister Najib Mikati prior to their meeting at Elysee Palace on October 23, 2024 in Paris, France. The meeting came ahead of the International Conference in Support of the Population and Sovereignty of Lebanon, which will be held tomorrow in Paris. (Photo by Chesnot/Getty Images)

பிரான்சில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கத் தீர்மானம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/06/12
in உலகம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை தடுக்க விரைவில் புதிய விதிகள் அமுல்படுத்தப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ” நாட்டில்  சமூக வலைத்தளம் பயன்படுத்தும் சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதாகவும்,  இதனால் சிறுவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிறுவர்கள் நமது நாட்டின் மனித வளமாக இருக்கும் நிலையில் சமூக வலைத்தளம் மூலமாக அவர்கள் சீரழிவது கண்கூடாகக் காணமுடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக தடை விதிக்கக்கோரி ஐரோப்ப ஒன்றியத்திடம் தான்  புகார் அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமே முடிவெடுக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை எனில் ஒரு சில மாதங்களில் பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படும் எனவும், மக்ரோன் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Franceஇம்மானுவேல் மேக்ரான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

90 டிகிரி திருப்ப மேம்பாலம்; திறப்பு விழாவிற்கு முன்பே சர்ச்சை!

Next Post

Update -இந்தியாவில் 242 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விபத்து!

Related Posts

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!
இலங்கை

2026-04-22
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!
JUST IN

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நீதிமன்றில் ஆஜர் !

2026-04-22
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!
இலங்கை

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

2026-04-22
Next Post
Update -இந்தியாவில் 242 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விபத்து!

Update -இந்தியாவில் 242 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விபத்து!

ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

கடற்றொழில் அமைச்சருடன் மீனவர் சங்க பிரதிநிதிகள் திடீர் சந்திப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

0
முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

0
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நீதிமன்றில் ஆஜர் !

0
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

0
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

0
ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

2026-04-22
முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

2026-04-22
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நீதிமன்றில் ஆஜர் !

2026-04-22
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

2026-04-22
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

2026-04-22

Recent News

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

2026-04-22
முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

2026-04-22
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நீதிமன்றில் ஆஜர் !

2026-04-22
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

2026-04-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.