• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
செம்மணி மனித புதைகுழி: போலியான படங்கள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/07/01
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

“செம்மணி மனித புதைகுழி தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும்  போலியான புகைப்படங்கள் பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்”என  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையாகியுள்ள  சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ”செம்மணி புதைகுழிகளில் மீட்கப்படும் எலும்பு கூடுகளை Ai தொழிநுட்பம் ஊடாக மாற்றி அமைப்போருக்கும் , அதனை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும்  சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா எச்சரித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழி  அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட  போதே அவர்  இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் ஐந்தாம் நாள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதுவரையான அகழ்வில் 33 மனித எலும்புத் தொகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட எலும்பு தொகுதிகள் தொடர்பாக நிபுணர்கள் வேலை செய்ய வேண்டிய தேவைப்பாடு இருப்பதால் நேற்று பகல் பொழுதில் மட்டும் இரண்டு சிறுவர்களின் உடல்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு ஆய்வுக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மட்டத்தில் உள்ள எலும்புத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து குழப்பமான சூழலில் இருப்பதால் சரியான விதத்தில் ஆய்வொன்றைச் செய்து தெளிவான விதத்தில் சரியாக அகழ்ந்த எடுப்பதற்கு நேரம்  எடுக்கும் என்பதால் நேற்று புதிதாக எதுவுமே அடையாளப்படுத்தப்படவில்லை.

சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து இவ்வாறான படங்கள் பகிரப்படுமாக இருந்தால் குற்றவியல் விசாரணைகளை இடையூறு செய்தார் என்ற அடிப்படையிலும் நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையிலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related

Tags: Jaffnaசெம்மணிசெம்மணி மனித புதைகுழிமனித புதைகுழி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பணிநீக்கம் செய்யப்படும் பிரித்தானியாவின் ரோயல் ரயில் சேவை!

Next Post

கல்முனையில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு: போக்குவரத்து பாதிப்பு

Related Posts

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மீதான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்!
இலங்கை

2026-08-06
ஹட்டன்- சிவனொளி பாதமலையில் மண் மேடு சரிந்தமையினால் போக்குவரத்துக்கு தடை!

2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை
இலங்கை

2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை

2026-08-06
சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை
அம்பாறை

திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?
இலங்கை

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?

2026-08-06
Next Post
கல்முனையில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு: போக்குவரத்து பாதிப்பு

கல்முனையில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு: போக்குவரத்து பாதிப்பு

சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!

சீட் பெல்ட் அணிவது கட்டாயம் - அமைச்சர் பிமல்!

விலை திருத்தம் இல்லை: லாஃப்ஸ் கேஸ்

விலை திருத்தம் இல்லை: லாஃப்ஸ் கேஸ்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மீதான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்!

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மீதான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்!

0
ஹட்டன்- சிவனொளி பாதமலையில் மண் மேடு சரிந்தமையினால் போக்குவரத்துக்கு தடை!

ஹட்டன்- சிவனொளி பாதமலையில் மண் மேடு சரிந்தமையினால் போக்குவரத்துக்கு தடை!

0
தென்கொரியாவில் கடும் வெப்ப அலையால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தென்கொரியாவில் கடும் வெப்ப அலையால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0
2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை

2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை

0
சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

0
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மீதான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்!

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மீதான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்!

2026-08-06
ஹட்டன்- சிவனொளி பாதமலையில் மண் மேடு சரிந்தமையினால் போக்குவரத்துக்கு தடை!

ஹட்டன்- சிவனொளி பாதமலையில் மண் மேடு சரிந்தமையினால் போக்குவரத்துக்கு தடை!

2026-08-06
தென்கொரியாவில் கடும் வெப்ப அலையால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தென்கொரியாவில் கடும் வெப்ப அலையால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

2026-08-06
2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை

2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை

2026-08-06
சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

2026-08-06

Recent News

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மீதான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்!

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மீதான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்!

2026-08-06
ஹட்டன்- சிவனொளி பாதமலையில் மண் மேடு சரிந்தமையினால் போக்குவரத்துக்கு தடை!

ஹட்டன்- சிவனொளி பாதமலையில் மண் மேடு சரிந்தமையினால் போக்குவரத்துக்கு தடை!

2026-08-06
தென்கொரியாவில் கடும் வெப்ப அலையால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தென்கொரியாவில் கடும் வெப்ப அலையால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

2026-08-06
2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை

2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை

2026-08-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.