• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் வந்தடைந்தனர் சோஷலிசம் இளைஞர் சங்கம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/07/23
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் (23) சோஷலிசம் இளைஞர் சங்கம் யாழ் தேவி புகையிரதத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து இன்று காலை பயணத்தை ஆரம்பித்து பிற்பகல் யாழ்.தேவி புகையிரதத்தில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

குறித்த பயணத்தில் குருநாகல் புகையிரத நிலையம் மற்றும் அநுராதபுர புகையிரத நிலையம் ஆகியவற்றில் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதேவேளை, யாழ்ப்பாணத்தை வந்தடைந்தவர்கள், யாழ்ப்பாண புகையிரத நிலைய நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களையும் வழங்கி வைத்தனர்.

குறித்த குழுவுடன் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இளைஞர் விவகார பிரதி அமைச்சர் ஏரங்க குனசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.

அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இருந்து ரிம்பர் மண்டபம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு, அங்கு கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதேவேளை, நாளைய தினம் எழுவைதீவுக்கு பயணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன்
அங்கு 200 பனங்கன்று நடுகை செய்யப்படவுள்ளதுடன், எழுவைதீவு பாடசாலைக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள், மற்றும் தீவின் இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

blank

blank

Related

Tags: Brotherhood DayJaffnaSocialist Youth Associationsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நானுஓயா உடரெதல்ல பகுதியில் சரிந்து விழுந்த கற்பாறைகள்! 47 பேர் பாதிப்பு

Next Post

கச்சத்தீவு விவகாரம்: இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

Related Posts

பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் முன்னெச்சரிக்கை   
இலங்கை

2025-12-09
பாடசாலைகள்,பரீட்சைகள் தொடர்பிலான வி​சேட அறிவிப்பு

அமெரிக்காவின் 2 மில்லியன் டொலர் அவசர உதவிக்கு ஜனாதிபதி அனுர நன்றி தெரிவிப்பு!

புலம்பெயர்ந்தோர் மூலமாக பிரித்தானியவுக்குள் கணிசமாக போதைப்பொருள் நுழைவதாக ஆய்வில் தகவல்!
இங்கிலாந்து

புலம்பெயர்ந்தோர் மூலமாக பிரித்தானியவுக்குள் கணிசமாக போதைப்பொருள் நுழைவதாக ஆய்வில் தகவல்!

2025-12-09
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!
கிரிக்கெட்

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
மண்சரிவால் 15,000 அதிக ஆபத்துள்ள பகுதிகள் அடையாளம்!
இலங்கை

மண்சரிவால் 15,000 அதிக ஆபத்துள்ள பகுதிகள் அடையாளம்!

2025-12-09
Next Post
கச்சத்தீவு விவகாரம்: இலங்கைக்கு  இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

கச்சத்தீவு விவகாரம்: இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

அமெரிக்காவில் நடமாடும் வீடுகளுக்கு சிக்கல்!

ஒரு வகுப்பில் 25-30 மாணவர்களே இருக்க வேண்டும்! -பிரதமர்

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் முன்னெச்சரிக்கை   

பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் முன்னெச்சரிக்கை   

0
புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்

புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்

0
பாடசாலைகள்,பரீட்சைகள் தொடர்பிலான வி​சேட அறிவிப்பு

பாடசாலைகள்,பரீட்சைகள் தொடர்பிலான வி​சேட அறிவிப்பு

0
அமெரிக்காவின் 2 மில்லியன் டொலர் அவசர உதவிக்கு ஜனாதிபதி அனுர நன்றி தெரிவிப்பு!

அமெரிக்காவின் 2 மில்லியன் டொலர் அவசர உதவிக்கு ஜனாதிபதி அனுர நன்றி தெரிவிப்பு!

0
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.