• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ராஷ்மிகா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது தாமா படக்குழு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/08/19
in சினிமா, பல்சுவை
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள தாமா ஹொரர் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் தொடர்பான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஹாரர் படங்கள் அதிக அளவில் வசூல் செய்துள்ளன.

அதன்படி, ‘ஷைத்தான்’, ‘முஞ்யா’, ‘ஸ்ட்ரீ 2’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்பெற்றன.

இந்த சூழலில், இதுவரை ஹாரர் படத்தில் நடிக்காத நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தற்போது அதன் பக்கம் திரும்பி இருக்கிறார்.

அதன்படி, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் முதல் ஹாரர் படத்தை ஸ்ட்ரீ, ஸ்ட்ரீ 2, முஞ்யா உள்ளிட்ட ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனமே இந்த தாமா திரைப்படத்தையும் தயாரிக்கிறது.

இத் திரைப்படத்தில் பரேஷ் ராவல், நவாசுதீன் போன்றோரும் நடித்துள்ளனர்.

ஆதித்யா சர்போத்தர் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இத் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related

Tags: CinemaRashmika Mandannathama movie
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

Next Post

இலங்கை இராணுவ தடகள வீரர் அருன்தவராசா புவிதரன் கோலூன்றி பாய்தல் போட்டியில் சாதனை!

Related Posts

மன அழுத்தத்தால் உடல் எடை இழக்கும் “ட்ரம்ப் எருமை”
உலகம்

மன அழுத்தத்தால் உடல் எடை இழக்கும் “ட்ரம்ப் எருமை”

2026-05-22
ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!
சினிமா

ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!

2026-05-20
ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

2026-05-15
கருப்பு பட வெளியீட்டிற்காக கடனை அடைக்க முன்வந்த சூர்யா!

2026-05-14
தாமதமாகும் கருப்பு வெளியீடு; உருக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி!
இந்தியா

தாமதமாகும் கருப்பு வெளியீடு; உருக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி!

2026-05-14
‘த்ரிஷ்யம் 3’ (Drishyam 3) படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியானது !

2026-05-12
Next Post
இலங்கை இராணுவ தடகள வீரர் அருன்தவராசா புவிதரன் கோலூன்றி பாய்தல் போட்டியில் சாதனை!

இலங்கை இராணுவ தடகள வீரர் அருன்தவராசா புவிதரன் கோலூன்றி பாய்தல் போட்டியில் சாதனை!

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோகிராம் தங்கத்தை  நன்கொடையாக அளிக்க முன்வந்த தொழிலதிபர்

கடற்றொழில் அமைச்சருக்கும் நெதர்லாந்து துணைத் தூதருக்கும் இடையில் விசேட  கலந்துரையாடல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

0
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

2026-05-26

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.