• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் வீதி விபத்துகளில் இறப்பதாக அதிர்ச்சி தகவல்

உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/04
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு காரும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் உள்ள பதேபூர் சாலையில், வேகமாக வந்த லொறி மீது ஒரு கார் மோதிய நிலையில் விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

இதேவேளை, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்
இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து நடந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் உயிரிழந்தவர்கள் காரின் சாரதி மற்றும் அதில் சென்ற 5 பேர் என தெரியவந்துள்ளது.

பித்தூருக்கு பயணம் மேற்கொள்வதற்காக, சென்ற குறித்த கார் தவறான பாதையில் சென்று லொறி மீது மோதியிருக்கலாம் எனவும் ஒருவேளை சாரதி தூங்கிவிட்டதால் விபத்து நிகழ்ந்து இருக்கலாம் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related

Tags: ACCIDENTindian news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு!

Next Post

நிதி விதிகளுக்கான தனது உறுதிப்பாடு இரும்புக்கரம் போல் உள்ளது- நிதியமைச்சர் தெரிவிப்பு!

Related Posts

சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக  மனுத் தாக்கல்
இலங்கை

சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக மனுத் தாக்கல்

2026-03-05
சுயாட்சி உரிமையில் பிரதமர் மோடி சமரசம்
இந்தியா

சுயாட்சி உரிமையில் பிரதமர் மோடி சமரசம்

2026-03-05
பாரசீக வளைகுடாவில் அமெரிக்க எண்ணெய் கப்பலை தாக்கி அழித்ததாக ஈரான் தெரிவிப்பு!
ஈரான்

19°C வெப்பநிலையை எட்டும் பிரித்தானியா: இன்று அதிக வெப்பமான நாளாக பதிவு!
இங்கிலாந்து

ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்!
ஆசிரியர் தெரிவு

ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்!

2026-03-05
இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்!
இங்கிலாந்து

அகதித் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு கடும் நிபந்தனை – புதிய கொள்கையை அறிவித்தார் ஷபானா மஹ்மூத்!

2026-03-05
Next Post
இங்கிலாந்தில்  வரி உயர்வு குறித்து  நிதி அமைச்சர் விசேட உரை!

நிதி விதிகளுக்கான தனது உறுதிப்பாடு இரும்புக்கரம் போல் உள்ளது- நிதியமைச்சர் தெரிவிப்பு!

இங்கிலாந்து வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டவர் குற்றவாளிக்கு அடுத்தமாதம் தண்டனை!

கைது செய்யப்பட்ட சரித ரத்வத்தே பிணையில் விடுதலை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரான் மீது தாக்குதல்:  கால்பந்து மைதானம் கடுமையாக சேதம்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

0
சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக  மனுத் தாக்கல்

சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக மனுத் தாக்கல்

0
சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.