• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பார்வையற்றோருக்கான மகளிர் T 20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது இந்திய பெண்கள் அணி!

பார்வையற்றோருக்கான மகளிர் T 20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது இந்திய பெண்கள் அணி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/23
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத்தை இந்திய பெண்கள் அணி வெற்றிபெற்றுள்ளது.

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் இந்தியாவிலும் இடம்பெற்றது.

இத்தொடரின் இறுதி போட்டிக்கு இலங்கையை வென்று இந்திய மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் முன்னேறி இருந்தன.

இரு அணிகளுக்குமான இறுதிப்போட்டி இன்று இலங்கையில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் துடுப்பாடிய நேபாள அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்களை எடுத்தது.

நேபாளம் அணியில் அதிகபட்சமாக சரிதா கிம்ரே 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், இந்திய அணி சார்பில் அனுகுமாரி, ஜமுனா ராணி தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து இந்திய அணி 12 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்றது.

இதன் மூலம் பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றுள்ளது.

Related

Tags: Cricketsports
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மிக சிறப்பாக நடைபெற்ற அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிசேக பெருவிழா !

Next Post

வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளம் , மண்சரிவில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு!

Related Posts

ஜுரெல் சதம்; இந்தியா 503 ஓட்டங்கள், தடுமாறும் இலங்கை!
ஆசிரியர் தெரிவு

ஜுரெல் சதம்; இந்தியா 503 ஓட்டங்கள், தடுமாறும் இலங்கை!

2026-08-25
கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!
கிரிக்கெட்

கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

2026-08-24
இம்ரான் கானுக்காக குரல் கொடுத்த 21 முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள்!
கிரிக்கெட்

இம்ரான் கானுக்காக குரல் கொடுத்த 21 முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள்!

2026-08-24
மீண்டும் படிக்கல் சதம்; 300 ஓட்டங்களை குவித்த இந்தியா!
ஆசிரியர் தெரிவு

மீண்டும் படிக்கல் சதம்; 300 ஓட்டங்களை குவித்த இந்தியா!

2026-08-24
முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!
கிரிக்கெட்

முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!

2026-08-23
இந்தியா 2 விக்கெட்களுக்கு 88 ஓட்டங்கள்!
கிரிக்கெட்

இந்தியா 2 விக்கெட்களுக்கு 88 ஓட்டங்கள்!

2026-08-23
Next Post
வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளம் , மண்சரிவில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு!

வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளம் , மண்சரிவில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு!

பல இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை! 

பல இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை! 

முச்சக்கர வண்டி மீது முறிந்து வீழ்ந்த மரம்; ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!

முச்சக்கர வண்டி மீது முறிந்து வீழ்ந்த மரம்; ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29

0
செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

0
நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!

நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!

0
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

0
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.