பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 18 பேர் கொண்ட அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
இந்த அணியின் தலைவராக தசூன் ஷானக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
போட்டிகள் ஜனவரி 7, 9 மற்றும் 11 ஆகிய திகதிகளில் தம்புளை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
இலங்கை அணி விபரம்:
















